பா.ம.க., - பா.ஜ.க., தலைமை நடவடிக்கை எடுக்குமா ? - Nambirajan

பா.ம.க., பா.ஜ.க., தலைமை நடவடிக்கை எடுக்குமா ? - Nambirajan

பா.ம.க., - பா.ஜ.க., தலைமை நடவடிக்கை எடுக்குமா ? - Nambirajan

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி அருகே சாமியாபுரம்கூட்ரோடு பகுதியில் பா.ம.க நிர்வாகிகள் பா.ஜ.க நிர்வாகிகளை நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பொது கடந்த 01/03/2024 தேதியன்று சந்தித்து போட்டோ எடுத்துள்ளார். 

பா.ம.க., பா.ஜ.க., தலைமை நடவடிக்கை எடுக்குமா ?

அதன் பிறகு இந்நாள் வரை பா.ஜ.க நிர்வாகிகளை சந்திக்கவில்லை எனவும் , பட்டுகோணம்பட்டி மற்றும் மஞ்சவாடி பகுதியில் 15000 வாக்காளர்கள் உள்ள நிலையில் இதுவரை மக்களீடம் வாக்கு சேகரிக்கவில்லை, பா.ம.க நிர்வாகிகள் பா.ஜ.க நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் வழங்கவில்லை எனவும், பூத் ஏஜென்ட் அமைக்கவில்லை எனவும் இது போல் பல பகுதியில் நடந்து இருப்பதாகவும். எனவே இது குறித்து பா.ம.க தலைமை நடவடிக்கை எடுக்குமா ? அல்லது பா.ஜ.க தலைமை வழக்கம் போல் கண்டும் காணாமல் இருக்குமா என இப்பகுதி பா.ஜ.க தொண்டர்கள் கேள்வி ஏழுபி வருகின்றனர். 

இது குறித்து அப்பகுதி பா.ஜ.க நிர்வாகிகளிடம் செய்தியாளர் சந்தித்த பொது :-

கடந்த 01/03/2024 தேதியன்று பா.ம.க நிர்வாகிகள் பா.ஜ.க நிர்வாகிகளை நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பொது சந்தித்து போட்டோ எடுத்துள்ளார் எனவும் , அதன் பிறகு இந்நாள் வரை பா.ஜ.க நிர்வாகிகளையோ அல்லது மக்களையோ சந்திக்கவில்லை என கூறினார். இப்பகுதியில் 15000 மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இது குறித்து பா.ம.க தலைமை நடவடிக்கை எடுக்குமா ? அல்லது பா.ஜ.க தலைமை வழக்கம் போல் கண்டும் காணாமல் இருக்குமா என இப்பகுதி பா.ஜ.க தொண்டர்கள் கேள்வி ஏழுபி வருகின்றனர். 

வாக்குகள்:-

எனவே இப்பகுதி இவ்வாக்குகள் அணைத்தும் பிற கட்சிகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும்  அதன் பிற கூட்டணி கட்சி தொண்டர்கள் கூறினார்கள்.

0 Comments