பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டம்
PM Vishwakarma - பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா
PM Vishwakarma - பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் கல், இரும்பு கருவிகள் தயாரிப்பாளர்கள், தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி செய்பவர், தச்சர், பொற்கொல்லர், குயவர், சிலை தயாரிப்பாளர்கள், சிற்பிகள், கொத்தனார், கயிறு செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், டெய்லர், மீன் வலை தயாரிப்பாளர்கள் உட்பட, 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பயன் பெற உள்ளார்கள்.
15,000 ரூபாய் நிதியுதவி:-
மேலும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தொழிற்கலைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடிப்படைப் பயிற்சிகள், மேம்பட்ட பயிற்சிகள் என இரு விதங்களில் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் இந்தப் பயிற்சி பெறுவோருக்கு தினமும் 500 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்றும் பயிற்சி பெற்ற பின்னர் தொழிற்கருவிகளை வாங்க 15,000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் முதல் தவணையாக ரூ. 1 லட்சம் கடன் உதவியாக அதை 18 மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும். அதன் பிறகு மேலும் ரூ. 2 லட்சம் கடன். அதை 30 மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:-
1. ஆதார் அட்டை ( Aadhar Card )
2. ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் ( Aadhar Linked Mobile )
3. வங்கி கணக்கு புக் ( Bank Book )
4. பான் கார்டு ( Pan Card )
தொடர்புக்கு :
நம்பிராஜன்,
சாமியாபுரம்கூட்ரோடு ,
செல் : 6383671992.
PM Vishwakarma, a Central Sector Scheme, was launched on 17th September, 2023 by the Prime Minister to provide end-to-end support to artisans and craftspeople who work with their hands and tools. The Scheme covers artisans and craftspeople engaged in 18 trades, viz. Carpenter (Suthar/Badhai), Boat Maker, Armourer, Blacksmith (Lohar), Hammer and Tool Kit Maker, Locksmith, Goldsmith (Sonar), Potter (Kumhaar), Sculptor (Moortikar, stone carver), Stone breaker, Cobbler (Charmkar)/ Shoesmith/Footwear artisan, Mason (Rajmistri), Basket/Mat/Broom Maker/Coir Weaver, Doll & Toy Maker (Traditional), Barber (Naai), Garland maker (Malakaar), Washerman (Dhobi), Tailor (Darzi) and Fishing Net Maker.
BENEFITS TO THE ARTISANS AND CRAFTS PERSONS
The Scheme envisages provisioning of the following benefits to the artisans and crafts persons:
Recognition: Recognition of artisans and craftspeople through PM Vishwakarma certificate and ID card.
Skill Upgradation: Basic Training of 5-7 days and Advanced Training of 15 days or more, with a stipend of Rs. 500 per day.
Toolkit Incentive:
A toolkit incentive of upto Rs. 15,000 in the form of e-vouchers at the beginning of Basic Skill Training.
Credit Support:
Collateral free 'Enterprise Development Loans' of upto Rs. 3 lakh in two tranches of Rs. 1 lakh and Rs. 2 lakh with tenures of 18 months and 30 months, respectively, at a concessional rate of interest fixed at 5%, with Government of India subvention to the extent of 8%. Beneficiaries who have completed Basic Training will be eligible to avail the first tranche of credit support of upto Rs. 1 lakh. The second loan tranche will be available to beneficiaries who have availed the 1st tranche and maintained a standard loan account and have adopted digital transactions in their business or have undergone Advanced Training.
Incentive for Digital Transaction:
An amount of Re. 1 per digital transaction, upto maximum 100 transactions monthly will be credited to the beneficiary's account for each digital pay-out or receipt.
Marketing Support:
Marketing support will be provided to the artisans and craftspeople in the form of quality certification, branding, onboarding on e-commerce platforms such as GeM, advertising, publicity and other marketing activities to improve linkage to value chain.
In addition to the above-mentioned benefits, the Scheme will onboard the beneficiaries on Udyam Assist Platform as 'entrepreneurs' in the formal MSME ecosystem. Enrolment of beneficiaries shall be done through Common Service Centres with Aadhaar-based biometric authentication on PM Vishwakarma portal. The enrolment of beneficiaries will be followed by a three-step verification which will include Verification at Gram Panchayat/ ULB level, Vetting and Recommendation by the District Implementation Committee and Approval by the Screening Committee.
0 Comments